Surprise Me!

தீராத வினைத் தீர்க்கும் சீனிவாசா | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2024-12-07 4 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Composer: T.K. Pukazhenthi

தீராத வினைத் தீர்க்கும் சீனிவாசா!

திருப்பதி தனில் வாழும் வெங்கடேசா!

மாறாத அன்போடு போற்றும் அன்பர்!

ஏழுமலை ஏறி வந்து உன்னை தொழுது நின்றார்!

சங்கமுடன் சக்கரமும் சேர்ந்து ஒலிபெருக்க!

மங்கை அலர்மேலு உன் மார்பினில் இருக்க!

அங்க மதில் ஆபரணம் அழகுடன் ஜொலிக்க!

அடியார் தம் குறை தீர்க்கும் தேவ தேவா!

நின்ற திருக்கோலம் நேரிலே கண்டால்!

நெஞ்சிலே பேரின்பம் தோன்றுதே தன்னால்!

விண்டுரைக்க ஆகுமோ நின் புகழை என்னால்!

வேதாந்தியே முற்றும் அறியாத முன்னால்

கரிய திருமேனியில் காணும் மணிமாலை!

வலது கரம் உனது திருவடியை காட்டுகின்ற லீலை!

புரிவது இந்த புவனமதை போற்று வாழ்நாளில் அரிய

உனது அருள் பெறவே அழைக்கும் திருமாலே!

வெங்கடேசா! சீனிவாச!

சீனிவாச வெங்கடேசா!

Buy Now on CodeCanyon